விஜய்63 பற்றி கல்லூரி விழாவில் கதிர்

Thalapathy 63

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 இல் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரியேறும் பெருமாள் நடிகர் கதிர், ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றபோது விஜய்63 படம் பற்றி மேடையில் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தளபதி விஜய் பெயரை சொன்னதும் அங்கிருந்த மாணவர்களிடம் மாஸான ரெஸ்பான்ஸ் கிடைக்க “உங்களை போல நானும் அதிகம் உற்சாகத்துடன் விஜய் சாரை பார்த்து ரசித்த காலங்கள் உண்டு. அவரோடு தற்போது நடிப்பது பயங்கர சந்தோசம்” என கூறியுள்ளார் அவர்.

விஜய்63 பற்றி கல்லூரி விழாவில் கதிர்