தலைவிக்கு பின் தலைவா தான்

Social Trending

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தளபதி நடித்தபடம் தலைவா.
இப்படத்தில் Time To Lead என்ற வசனம் உருவாக்கிய சர்ச்சை , அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வரை சென்று, இறுதியில் தளபதி விஜயை அரசியல் நோக்கி வெகுவாக நகர்த்திவிட்ட
திரைப்படம்.

இந்நிலையில் அதே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தற்போது படமாக எடுக்கப்படவுள்ளது.
அவரின் பிறந்த நாளான இன்று இப்படத்தை டைட்டிலை தலைவி என அறிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் தலைவா, தலைவி இரண்டின் டைட்டில் ஒரே விதமாக வடிவமைக்கப்பட்டதால், தலைவிக்கு பின் அரசியலில் தலைவா தான் என ஒப்பிட்டு வருகின்றனர். இத்தேவி இன்று சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts