மீண்டும் மோதவிருக்கும் விஜய், கார்த்தி படங்கள்

விஜய் – கார்த்தி

தீபாவளியையொட்டி வெளியான விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படங்கள் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Again Vijay And KArthi Movies Ready To Clash

இந்நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-ம், கார்த்தியின் அடுத்த படமான சுல்தானும் ஒரே நாளில் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் தளபதி 64 படமும், இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் சுல்தான் படமும் உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Again Vijay And KArthi Movies Ready To Clash