புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

ஐஸ்வர்யா தத்தா போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

Aishwarya Dutta

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுடன் பகிர்ந்த குத்தாட்ட வீடியோ வைரலாகி வருகிறது…இதோ அந்த வீடியோ…..

View this post on Instagram

And that's #balachallenge …. Hey bhagwannnn…

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on

Aishwarya Dutta’s Kuththu Dance Viral Video