புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

ஐஸ்வர்யா தத்தாவின் புதிய அசத்தல் போட்ஷூட் படங்கள்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அழகிய ஹாட்டான போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன, இதோ அந்த புகைப்படங்கள்….

Aishwarya Dutta’s Latest Photoshoot 20112019