புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

கவர்ச்சியை அள்ளிவழங்கும் ஐஸ்வர்யா தத்தா – புதிய அசத்தல்போட்ஷூட் படங்கள்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன, இதோ அந்த புகைப்படங்கள்….

Photos In Slider [3]

Aishwarya Dutta’s Latest Photoshoot 21112019