புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

விஜயுடன் மட்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில், “சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து விட்டீர்கள்? வேறு எந்த எந்த நடிகர்களுக்கு தங்கையாக நடிப்பீர்கள்” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “நான் எந்த நடிகருக்கும் தங்கையாக நடிக்க தயார். ஆனால் விஜய் சாருக்கு மட்டும் நான் தங்கையாக நடிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Aishwarya Rajesh About Act With Vijay

Aishwarya Rajesh About Act With Vijay