புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்து அஜித் படைத்த சாதனை வசூல்

Ajith Make Records In Chennai Box Office

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்து அஜித் படைத்த சாதனை வசூல்

தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். தல அஜித் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலை நேற்று கடந்துள்ளது.

இதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து 3 முறை விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என ரூ 10 கோடி கிளப்பை எட்டியுள்ளார் தல அஜித்.

இது ரஜினிக்கு பிறகு ஒரு நடிகர் செய்யும் சாதனை வசூல் ஆகும்.

விஜய் மெர்சல், சர்கார் என இரண்டு முறை கடந்துள்ள நிலையில், பிகில் இந்த சாதனையை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Ajith Make Records In Chennai Box Office