வாடகை காரில் பயணம் செய்த அஜித்தின் வைரல் வீடியோ

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். பெண்களுக்கு எதிராக சில கொடுமைகள் நடந்துவரும் நிலையில் தல அவர்கள் பெண்களை மையப்படுத்திய ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த நேரத்தில் வாடகை கார் ஒன்றில் அஜித் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாடகை காரில் பயணம் செய்த அஜித்தின் வைரல் வீடியோ