டூ பீஸ் இல் சறுக்கு செய்த அமலா பால்

“சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால் , மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்று விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை அமலாபால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக கொண்டுள்ளார்.

அந்தவகையில் சமீபத்திய அவரின் புதிய பதிவு இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.