புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அஜித்திற்கு கிடைத்த இன்னொரு கெளரவம்

Another Honor For Ajith

அஜித்திற்கு கிடைத்த இன்னொரு கெளரவம்

தல அஜித் நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ், சமையல், ஆளில்லா விமானம் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் தன முத்திரையை பதித்துவருபவபர்.

இந்நிலையில், தல அஜித்திற்கு நேர்கொண்ட பார்வை பிறகு மற்றொரு கெளரவம் கிடைத்துள்ளது.

தல அஜித் தேசிய அளவில் கோவையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான சான்றிதழ் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்களில் சான்றிதழ் புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Another Honor For Ajith