புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா

Anushka Paid Tribute To Arundhati Director

நடிகை அனுஷ்காவுக்கு திரையுலகில் திருப்புமுனையயாக அமைந்த படம் அருந்ததி. அந்த படத்தின் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா நேற்று உடல் நல குறைவால் காலமானார்.

அவரது மறைவு சினிமா துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
பல பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில், இயக்குனரின் உடலுக்கு அனுஷ்கா நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கோடி ராமக்ரிஷ்ணாவை பார்த்து அவர் கண்ணீர் சிந்தியுள்ளார்.

அருந்ததி பட இயக்குனருக்கு அஞ்சலி செலுத்திய அனுஷ்கா