மீண்டும் வில்லனாக அரவிந்த்சாமி

தளபதி, ரோஜா மற்றும் பம்பாய் படங்களில் நாயகனாக ரசிகர்களை கவர்ந்த நடிகர் அரவிந்த் சுவாமி , நீண்ட திரைத்துறை இடைவெளியின்பின் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.

இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு துணைபுரிந்த்தது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் கதாநாயகனாக மாறிய அரவிந்த்சாமி, தற்போது ‘வணங்காமுடி ,‘தலைவி’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகையர் திலகம்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் , தனது அடுத்த படத்தில் ‘பாஹுபலி’ ஹீரோ பிரபாஸை எதிர்க்கும் வில்லனாக நடிக்க அரவிந்த்சாமியிடம் அணுகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Arvind Swamy

Arvind Swamy back As Villain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *