புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அசுரன் இசைவெளியீட்டு விழா

புகைப்படங்களின் தொகுப்பு

தனுஷின் ‘அசுரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch
Asuran Audio Launch

Asuran Audio Launch