https://www.tamilcinemanews.net/

புதிய சினிமா தகவல்கள் இனி tamilcinemanews.net தளத்தில்

https://tamilcinemanews.net/
surya devi complaint against suriya devi

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக வனிதா மீது சூர்யா தேவி காவல்துறையில் புகார்

சர்ச்சைக்குரிய வனிதாவின் புதிய திருமணத்தின் தொடர்ச்சியாக, பலத்த கண்டனங்களை தெரிவித்துவரும் சூர்யா தேவி மீது சமீபத்தில் வனிதாவும், அவரது வழக்கறிஞ்சரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். சமீபத்தில் சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என வனிதா தெரிவித்த நிலையில், இதுகுறித்து இன்று வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சூர்யா தேவி. Compplaint...
Nithya Menen Kiss Scene Breathe

பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நித்யா மேனன் – ரசிகர்கள் அதிர்ச்சி – வீடியோ

திரையுலகில் கவர்ச்சியின்றி அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை நித்யாமேனன், பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்தியில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ள வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'பிரீத் - இன் டு த ஷேடோஸ்' என்ற அந்த வெப் தொடர் சில...
Again Vishal And Mysskin joins

மீண்டும் இணையும் மிஷ்கின் – விஷால் கூட்டணி?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் படத்தின், 2ம் பாகத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்த மிஷ்கின்-விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடித்துள்ளது. இதனிடையே விஷாலுடன் ஏற்பட்ட...
Vijay Sethupathi on Web series

அடுத்து வெப் தொடரில் களமிறங்கும் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, அடுத்து வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர், நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரியாமணி , பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா, மீனா ஆகியோர் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக...
Thalapathy 65 Producer Changed

தளபதி 65 படத்தயாரிப்பு கைமாறியது ?

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நடிகர் ரஜினிகாந்த் போன்று நடிகர் விஜய்யின் தளபதி 65 சம்பளத்தையும் குறைக்க கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு விஜய் மறுப்பு சொல்லிவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கோரிக்கைக்கு உடன்படாத விஜய், சினிமா பழைய நிலைக்கு திரும்பிய பிறகு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என விலகி விட்டார் என கூறப்படுகிறது. மேலும் உடனடியாக...
Gautham Vasudev Menon New Updates

கவுதம் மேனனிடம் இருந்துவந்த அடுத்த அப்டேட்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், ஒருபுறம் திரையுலகம் முடங்கியிருந்தாலும், மறுபுறம் பல திரைத்துறை சார்ந்தவர்களின் புதிய அறிவிப்புக்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. தனுஷ் மெகா ஆகாஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டாவை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன், அடுத்து வருண், ராஹேய் நடித்துள்ள “ஜோஷ்வா இமை போல் காக்க” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இக்கால பகுதியில்...
Samantha Akkineni Green India Challenge

நடிகை சமந்தா, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ்க்கு சவால்

சமூக வலைத்தளங்களில் தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை ஏற்று நடிகர் பிரபாஸ் , நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.தொடர்ந்து இந்த சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் விடியோவை...
Malavika Mohanan LAtest Trends

இணையத்தில் வைரலாகும் மாளவிகா மோகனனின் புதிய ஹாட்டான புகைப்படம்

பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா. அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி நடித்துவரும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. https://www.instagram.com/p/CClL8pNgeOr/ Malavika Mohanan LAtest Trends
Manjima Mohan's Role In Vijay Sethupathi's Tughlaq Durbar

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி தங்கையாக மஞ்சிமா மோகன்

இயக்குனர் டில்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் துக்ளக் தர்பார். பார்த்திபன் வில்லனாக நடிக்கும் இந்தப்படத்தில் அதிதிராவ் கதாநாயகியாக நடித்துள்ளார். அதேசமயம் இந்தப்படத்தில் மஞ்சிமா மோகனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்தநிலையில் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகத்தான் மஞ்சிமா மோகன் நடித்துள்ளாராம். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என...
Loading posts...

All posts loaded

No more posts