சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ டிஜிட்டல் மற்றும் சட்டலைட் உரிமம் சன் குழுமத்திடம்

அயலான் – கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் நிதி பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சட்டலைட் உரிமையை சன் குழுமம் பெற்றுள்ளது.

Ayalaan

Ayalaan With Sun Network

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *