உள்ளாடையின்றி சுற்றித்திரியும் பெண் போட்டியாளர்கள் – சர்ச்சையை கிளப்பும் மதுமிதா

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய செயற்பாட்டில் ஈடுபட்ட மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து வரும் மதுமிதா பல குற்றச்சாட்டுகள், சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதில் குறிப்பாக சக பெண் போட்டியாளர்கள் உள்ளாடையின்றி ஆபாசமாக ஆண் போட்டியாளர்கள் மத்தயில் உலாவி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே தமிழ் உணர்வாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பல குற்றச்சாட்டுக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துவரும் நிலையில், மதுமிதாவின் கருத்துக்கள் இன்னும் பல சர்ச்சைகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video

நடந்தது என்ன – யார் பிரச்னைக்குரியவர் – மதுமிதாவின் காட்சிகளை ஒளிபரப்ப தயாராகும் பிக் பாஸ்???

Bigg Boss Girls Not Wearing Anything Inside – Madhumitha

Related Posts