ஆணியே புடுங்க வேண்டாம் – சினேகனுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

Bigg Boss Fans Against Snehan

சினேகனை விட வீட்டில் நாகரிகமாக நடந்துகொள்கிறார்கள் – சிறப்பு விருந்தினராக சினேகன்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டினுள் சிறப்பு விருந்தினராக வரவிருக்கும் முன்னாள் போட்டியாளர்கள் வரவுள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் சினேகன் தனது ரசிகர்களிடம் “பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.
கருத்துக்கள் வரவேற்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

இதட்க்கு பல ரசிகர்கள் ஆதரவும், பல ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக “உங்களை விட வீட்டில் நாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்” என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் ஸ்நேகனுக்கு வருகை தொடர்பாக பதிவான கருத்துக்கள் இதோ ……

https://twitter.com/Kavignar_Snehan/status/1170657313973125121?s=20

Bigg Boss Fans Against Snehan

Related Posts