புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அப்பா மாதிரி தான், அப்பா இல்லை – லொஸ்லியா

அப்பா மாதிரி தான், அப்பா இல்லை – லொஸ்லியா

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் போது, சேரன் குறித்து பேசிய லொஸ்லியா “சேரன் அப்பா மாதிரி தான், அப்பா இல்லை” என தெரிவித்துள்ளார்.

கவின், லொஸ்லியாவிடம் தொடர்ந்து பேசுவது குறித்து தர்சனிடம் கலந்துரையாடிய சேரன் லொஸ்லியாவின் நலன் கருதி கவினுடன் இதுகுறித்து பேசப்போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையிலையே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சேரன் லொஸ்லியா மீது மீண்டும் காட்டிவரும் இந்த அன்பு , சாண்டி, கவின் கூட்டணியில் இருந்து லொஸ்லியாவை பிரிக்கும் திட்டத்தின் ஒரு முயற்சியா இல்லை, உண்மையில் அக்கறையா என்பது நாளடைவில் தெரியவரும்.

Bigg Boss Losliya Strong Reply To Cheran