தளபதியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ரைசா

Bigg Boss Raiza Wilson Likes To Marry “Thalapathy VIJAY”

நடிகர் கமல் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நடிகை ரைசா. அதன்பிறகு அவர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துவரும் ரைசா , யாரை திருமணம் செய்ய விருப்பம் என கேட்டமைக்கு,

நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் பெயரை ரைசா தெரிவித்துள்ளார்.

தளபதியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ரைசா