தனியார் வாகன ஓட்டுநர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

பிக்பாஸ்

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளரான நடிகை ரித்விகா உபர் காரில் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Rythvika Complaint Against Uber

நடிகை ரித்விகா ஊபர் நிறுவனத்தின் கார் ஓட்டுநரான ஜெய்னுலாப்தீன் என்பவரின் வண்டியில் தான் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ததாகவும் ஓட்டுனர் மிகவும் ஆபத்தாக டிரைவிங் செய்ததாகவும் புகார் கூறி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள உபர் நிறுவனம் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Bigg Boss Rythvika Complaint Against Uber