உண்மைக்கு கிடைத்த பரிசு – பிக் பாஸ் சரவணன்

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தப்பு சரவணன் முதன் முறையாக ஊடகம் ஒன்றிக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

அச்செவ்வியில் பிக் பாஸ் குறித்து பெரிதும் கருத்து தெரிவிக்காத சரவணன், கேள்வி ஒன்றிக்கு வழங்கிய பதிலில் “இது உண்மைக்கு கிடைத்த பரிசு” என தெரிவித்துள்ளார்.

இதோ அந்த செவ்வி

10.08 Sec – Bigg Boss

Bigg Boss Saravanan 1st Interview