பிக்பாஸ் சீசன்4.. சம்பளத்தை உயர்த்தியுள்ள கமல்ஹாசன்!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகச்சியின் சீசன் 4 குறித்த அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த மூன்று சீசன்களைப்போலவே இம்முறையும் கமலே நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 15 கோடி சம்பளம் வாங்கிய கமலஹாசன் இந்த முறை 25 கோடி கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனைத்தொடர்ந்து அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil 4 Updates

Bigg Boss Tamil 4 Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *