அடங்காத வெறித்தனம் – மீண்டும் மீண்டும் சாதனை

புதிய சாதனை படைத்த விஜய்யின் வெறித்தனம் பாடல்

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களை அதிகம் கவர்ந்த தளபதி விஜய் பாடிய இவ் வெறித்தனம் பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Bigil - Verithanam songs created another records

Bigil – Verithanam songs created another records