அஜித் படத்தில் நடிக்க மறுத்தத்துக்கு வருத்தப்படும் பிரபல பாலிவுட் நடிகை

Bollywood Actress Feel Who Missed Thala Ajith's Movie

தல அஜித் நடிப்பில் ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் அஜித்-வித்யாபாலன் குறித்த காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

வித்யாபாலன் கேரக்டரில் முதலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரெளட்டிலே என்பவரை போனிகபூர் அணுகியதாகவும் ஆனால் அவர் ஏற்கனவே வேறு சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால் அஜித் படத்தில் நடிக்க மறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது செவ்வி ஒன்றில் “தான் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டதாக” ஊர்வசி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Bollywood Actress Feel Who Missed Thala Ajith's Movie

Bollywood Actress Feel Who Missed Thala Ajith’s Movie

Related Posts