இந்திய விமான படைக்கு நன்றி தெரிவித்த கேப்டன் விஜயகாந்த்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது.

இந்நிலையில் இந்திய விமான படைகளின் தாக்குதலை பாராட்டியுள்ள கேப்டன் விஜயகாந்த ராணுவ வீரர்களுக்கு நன்றிதெரிவித்துள்ளார்.

Related Posts