இளம் நடிகர்களில் இந்த நடிகர் தானாம் சின்னி ஜெயந்தின்இன்ஸ்பிரேஷன்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் தனெக்கென ஒரு இடத்தை முத்திரை பதித்துள்ளார்.
இதயம் உள்பட 90ஆம் காலக்கட்டங்களில் பல படங்களில் கல்லூரி மாணவராக அதிக முறை நடித்துள்ளவர்களில் முதன்மைமையானவர்.

தற்போது மீண்டும் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்தவரிடம் பேட்டி ஒன்றின்போது, இப்போது உள்ள இளம் நடிகர்களில் யார் உங்களது இன்ஸ்பிரேஷன் என கேள்வி கேட்க,

அதற்கு சற்றும் யோசிக்காமல், விஜய் சேதுபதி தான் என கூறிவிட்டார். மேலும், தம்பி போல் இருக்கிறார், அவ்வளவு எளிமையான நடிப்பு என்றும் சின்னி ஜெயந்த் மேலும் கூறினார்.