புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக தனுஷ் ரசிகர்களின் முன்மாதிரியான செயல்

Dhanush Fans Starts Asuran Celebrations With Social Responsibility

அசுரன் திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில் தனுஷ் ரசிகர்களின் முன்மாதிரியான செயல் பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அசுரன் திரைப்படத்தின் வெளியீடை ஒட்டி, தனுஷ் ரசிகர்கள் கட் அவுட், பேனர்களுக்கு பதிலாக திருநங்கைகளுக்கு தையல் மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதட்க்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

வடசென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம்அசுரன்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.

Dhanush Fans Starts Asuran Celebrations With Social Responsibility

Dhanush Fans Starts Asuran Celebrations With Social Responsibility