மாரி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், படத்தின் கதாநாயகி இவர்தான்!!!

Dhanush Next With Mari Selvaraj

மாரி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், படத்தின் கதாநாயகி!!!

கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா, வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

இதனையடுத்து தற்போது பரியேறும் பெருமாள் புகழ் இயக்குனர் மாரி சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகை ராஜிஷா விஜயன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Dhanush Next With Mari Selvaraj