கனிமொழிக்கு முன்னாலேயே தேர்தலுக்கு பணம்

Trending Political Videos

லஞ்சத்தை ஒழிப்போம், ஆளும் அரசு லஞ்சம் கொடுக்கிறது, தினகரன் 20 ரூபா நோட்டு கொடுத்தார் என வாய் கிழிய பேசும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக, கனிமொழிக்கு எதிரேயே கனிமொழிக்கு ஆர்த்தி எடுத்த பெண்ணுக்கு நோட்டுகள் கொடுத்தார் திமுக நிர்வாகி.

அதை இன்முகத்துடன் பார்த்தார் கனிமொழி.

இதுவா மாற்றம், யார் கொடுப்பது என்பதில் மாற்றம் தேவையில்லை, கொள்கையிலையே மாற்றம் தேவை.

கனிமொழிக்கு முன்னாலேயே தேர்தலுக்கு பணம்