ஆளே உருமாறிய நஸ்ரியாவின் கணவர் – வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கிய நஸ்ரியா, பீக்கில் இருக்கும் போதே மலையாள சினிமா நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் பகத் பாசிலின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

இதுநாள் வரை பார்த்து வந்த பகத், ஆளே உருமாறி மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.

பகத் தற்போது “மாலிக்” என்ற படத்தில் 20 வயதில் இருந்து 57 வயது வரை உள்ள தோற்றத்தில் நடித்துவருகிறார். இதற்காகவே இந்த மாற்றம்.

Fahadh Faasil Viral Photos
Fahadh Faasil Viral Photos
Fahadh Faasil Viral Photos

Fahadh Faasil Viral Photos