இன்று மாலை 4 மணிக்கு பிரண்ட்ஷிப் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

மேலும் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று (05.06.2020) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Friendship First Look
Friendship First Look
Friendship First Look

Friendship First Look

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *