தல 60 ஒரு சர்வதேச திரைப்படத்தின் ரிமேக்கா ????

Thala 60

விஸ்வாசம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து போனி கபூரின் தயாரிப்பில் தல அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் பூமி கபூரின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் தல, இம்முறை சர்வதேச திரைப்படம் ஒன்றின் ரிமேக் இல் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.