யாஷிகாவை பார்த்து இந்தியாவின் மியா கலிபா என கூறிய ரசிகர்

காண்டான யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒற்றை படத்தின் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமான நாடிகளையானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் யாஷிகா,
நீங்கள் தான் இந்தியாவின் மியா கலிபா என ரசிகர் ஒருவர் கூறியதற்கு, எனக்கு நன்றாக தெரியும் நீங்கள் என்னை தான் பின் தொடருகிறீர்கள், குழப்பமடைய வேண்டாம். வீடியோக்களை (ஆபாச படங்கள்) பார்த்தால் எங்கள் இருவரின் முகத்தையும் தெளிவாக அடையாளம் காணலாம். அப்படி பார்க்கவில்லை என்றால், இப்போதாவது அந்த வீடியோக்களை பார்த்து என்னிடம் குழப்பமடைவதை தவிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BvPGhUqgscF/

Mia Khalifa