ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயராம் காரணம் வெளியானது

1995ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்தில், சரத்பாபு வேடத்தில் முதலில் ஒப்பந்தமானவர் நடிகர் ஜெயராம். பின்னர் காரணங்கள் எதுவும் கூறாமல் அவர் இப்படத்திலிருந்து விலகினார்.

ஆனால் அதற்கான காரணத்தை தற்போது அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“முத்து படத்தில் ரஜினியை அடிப்பது போல் காட்சி இருந்தது. அவ்வாறு அடித்தால் ரஜினி ரசிகர்கள் கோபப்படுவார்கள், அதனால் அதில் நடிக்க மறுத்தேன்” என நடிகர் ஜெயராம் விளக்கம் அளித்துள்ளார்.

Jayaram And Rajini

Jayaram And Rajini

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *