அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜீவா

ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரிசையில் இருக்கின்றன. ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.என்று ஜீவா தெரிவித்தார்.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜீவா