இந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் – கடுமையாக விமர்சித்த இந்திய நடிகை

இந்திய பிரபலங்கள் சிவப்பு நிறத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடித்துக் கொண்டு வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்திற்கு குரல் கொடுக்கிறார்கள் என்று பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகாவில் நிறவெறிகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்திய பாலிவுட் பிரபலங்கள் பலர் Black Lives Matter என்று பதிவுகளை பதிவிட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து பிசிசி ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ள கங்கணா ரணாவத் ” இந்திய பிரபலங்களில் பலர் சிகிப்பு நிற விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகின்றனர். ஆனால் இன்று அவர்கள் வெட்கமே இல்லாமல் அமெரிக்க போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு துணிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut

Kangana Ranaut on Black Lives Matter

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *