Tamil Cine Koothu
News

மீண்டும் நடிக்க வந்த கனிகா, பிரபல ஹீரோ படத்தில்

தல அஜித்தின் வரலாறு, மற்றும் எதிரி, பைவ் ஸ்டார் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த கனிகா, சில வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் நடிக்க திரையுலகம் திரும்பியிருக்கும் அவர், குணச்சித்ர வேடங்களில் நடிக்க தயாரிக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிக்கும் கனிகா, இலங்கை அகதியாக பாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

Kaniha

Kaniha Re-entry

Related posts

பிரபல நடிகருக்கும் சுனைனாவுக்கும் விரைவில் திருமணம்

Rasikan

ராகுல் ப்ரீத் சிங்கின் புதிய அசத்தல் போட்டோஷூட் படங்கள்

Rasikan

பரமன் சசிகுமார் ‘பரமகுரு’ ஆகிறார்

Rasikan