பப்ளிசிட்டி ….. கஸ்தூரி எம்.ஜி.ஆரை CSK அணியுடன் இணைத்து கருத்து

பப்ளிசிட்டி பைத்தியம்

80,90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி , தற்போது சமூகவலைத்தளங்களில் பப்ளிசிட்டி பைத்தியமாக
பார்க்கப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை, உடைகளை சமூக ஊடகங்களுடாக வெகுவேகமாக பரப்பும் நடிகை, தற்போது KKR அணிக்கு எதிராக மிகவும் நிதானமாக விளையாடி வந்த CSK அணியை பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவி கொண்டு ஆடி கொண்டிருக்கிறார்களே என பதிவிட்டு எம்.ஜி.ஆர் ரசிகர்களை சீண்டுவதன் மூலம் தேர்தல் நேரங்களில் பப்ளிசிட்டி தேட முயன்றுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/KasthuriShankar/status/1115671352487305216

Some Hard Replies

அண்மையில் நடிகர் சிவகுமார் மகன் கார்த்தியுடன் செல்பி எடுக்க முனைந்து மூக்குடைபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி எம்.ஜி.ஆரை CSK அணியுடன் இணைத்து கருத்து