Tamil Cine Koothu
News

சமூகவலைத்தளத்தில் அன்பை பொழிந்த பாசமலர்கள்

விரைவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு குற்றப்பின்னணியிலான திகில் நிறைந்த ‘பென்குயின்’ படமும் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

முன்னதாக, ‘பென்குயின்’ படத்தின் டிரைலர் வெளியாடப்பட்டதை தொடர்ந்து, டிரைலரை பார்த்த நடிகர் சூரி, கீர்த்தி சுரேசை

“தங்கச்சி
ட்ரெய்லர் சிறப்பு
நடிப்பு அதைவிட சிறப்பு
அடுத்த விருதுக்கு ரெடியா இருங்க “என்று அண்ணன் சூரி வாழ்த்த ,

பதிலுக்கு, ‘’ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா” என்று தங்கை கீர்த்தி சுரேஷ் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

Keerthy Suresh And Soori On Social Media

Related posts

டிக்டாக் இல் அச்சு அசல் கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் பெண்

Rasikan

தமிழ் பொண்ணு மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை விளாசும் ரசிகர்கள்

Rasikan

வெளிநாட்டில் சுற்றுலா, நடிகை சமந்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்

Rasikan