புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

ராய் லட்சுமி புதிய போட்டோஷூட் படங்கள்

சமூகவலைத்தளங்களில் 3 மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்களை தன வசம் கொண்டுள்ள ராய் லட்சுமி சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த அழகிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ….

View this post on Instagram

Day dreaming ☺️❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

View this post on Instagram

🖤🖤🖤

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

மே மாதம் 1987 ஆண்டு பிறந்த ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி.

தொடர்ந்து தமிழில் தல அஜித்தின் மங்காத்தா, லாரன்ஸின் அரண்மனை, காஞ்சனா, முரட்டு சிங்கம், ஜெயம் ரவியின் தாம் தூம், ஜெய்யின் வாமனன், விஜயகாந்தின் தருமபுரி போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.

சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பகிரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh Latest Photoshoot Photos 03122019