புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

கீர்த்தி சுரேஷ் புதிய போட்டோஷூட் படங்கள்

சமூகவலைத்தளங்களில் 4 மில்லியனுக்கு மேற்பட்ட ரசிகர்களை தன வசம் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த அழகிய ஹாட்டான போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ….

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ‘கீதாஞ்சலி’ என்கிற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அனைவராலும் அறியப்பட்டார்.

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வரத்தொடங்கினர்.

தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, தான சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

Keerthy Suresh Latest Photoshoot Photos