கிரணின் புதிய வைரல் கவர்ச்சி படங்கள்

கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தவர் கிரண்.

ஆனால் நாளடைவில் உடல் எடை கூடி ரொம்ப குண்டாக காட்சியளித்தார்.

ஆனால், சமீபத்தில் இவர் மீண்டும் உடல் எடை குறைத்து பழைய ஸ்டைலுக்கு மாறிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்துவரும் கிரண், சமீபத்தில் ஹாட்டான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்துவருகிறார்.

Kiran Rathod Viral Photo Shoot

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *