ராதாரவிக்கு செருப்படி கொடுக்கும் விதத்தில் வெளிவந்த ஐரா படத்தின் காட்சி

நடிகர் ராதாரவி எப்போதும் சர்ச்சையாகவும் , அசிங்கமாகவும் போது மேடைகளில் பேசுபவர். அதன் மூலம் உண்டாகும் விளம்பரத்திக்காகவே அவரை பலரும் தமது நிகழ்வுகளுக்கு அழைத்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு
விழாவில் நடிகர் ராதாரவி பேசியது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. முன்னணியில் இருக்கும் நடிகை பற்றி அவர் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் தற்போது ஐரா படத்தின் காட்சி வெளிவந்துள்ளது. “உங்களை போன்ற சிலரால் தான் பெண்கள் வெளியில் சென்று நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை” என நயன் அதில் டோஸ் கொடுப்பது போல் பேசியுள்ளார்.

ராதாரவிக்கு செருப்படி கொடுக்கும் விதத்தில் வெளிவந்த ஐரா படத்தின் காட்சி

Related Posts