நயந்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் பாடல் பாடியுள்ள பழம் பெரும் பாடகி

பிகில், தர்பார் திரைப்படங்களை தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம்பெறும் “மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம்…வேப்பிலை ஏந்தி வந்து வரம் கேட்போம்“ என்ற அந்த பாடலை பா.விஜய் எழுத, பழம் பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார். பாடலுக்கு இசை தேவா.

Mookuthi Amman

L. R. Eswari Sings On Mookuthi Amman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *