புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அசுரன் சிறந்த படைப்பு என மகேஷ்பாபு பாராட்டு

Asuran

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

அந்தவகையில் தற்போது, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அசுரன் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மகேஷ் பாபு தனது சமூகவலைத்தளத்தில் ‘அசுரன் உண்மையுள்ள தீவிரமான படைப்பு , தனுஷ், வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

Mahesh Babu Congrats To Asuran Movie Team