எப்போவோ போட்ட வீடியோவுக்கு எப்ப வந்து பத்த வைக்கிறது, பத்த வைத்த இடைத்தரகர் யார் என்றும் தெரியும் என்கிறார் மனோ பாலா

சமீபத்தில் நடிகர் மனோபாலா யூடியூபில் நடத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறிய நிலையில், நடிகர்கள் சிங்கமுத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் வடிவேலுவிடம் மன்னிப்பு கோரியிருந்த நடிகர் மனோ பாலா, இதுகுறித்து ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வ்யில் “எப்போவோ போட்ட வீடியோவுக்கு எப்ப வந்து பத்த வைக்கிறது, பத்த வைத்த இடைத்தரகர் யார் என்றும் தெரியும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த செவ்வி வீடியோ……

Manobala About Vadivelu Issue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *