கனா படத்தின் ஒத்தயடி பாதயில பாடல் செய்த சாதனை

Othaiyadi Pathayila

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் வந்து வெற்றி பெற்ற திரைப்படம் கனா. இத்திரைப்படத்தை அவரின் நண்பன் அருண் ராஜா காமராஜ் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது மற்றொரு ஹிட் பாடலான ஒத்தயடி பாதையில பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்துள்ளது. அனிருத் பாடிய இந்த பாடலை ரசிகர்கள் #25MViewsForOthaiyadiPathayila என சமுகலாவலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

https://twitter.com/MalaysiaSKFC/status/1110068151549493248

Othaiyadi Pathayila Original Video Song

கனா படத்தின் ஒத்தயடி பாதயில பாடல் செய்த சாதனை

Related Posts