புதிய செய்திகள் தற்போது

Tamil Cinema News Net

அசுரன், கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமானவை – பா ரஞ்சித்

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ , மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படங்கள் பல திரைபிரபலன்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் “அசுரன், கைதி படங்களின் வெற்றி மிக முக்கியமானவை” என தெரிவித்துள்ளார்.

Pa Ranjith About Asuran And Kaithi