அமிதாப்பச்சன் சம்மதத்துக்காக காத்திருக்கும் நடிகர்

புதிய பாதை படம் மூலம் இயக்குனரான பார்த்திபன், தனது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாராகி வருகிறார். இந்த படம் 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதில் பார்த்திபனே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதில் தனது கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார் பார்த்திபன். இதற்காக படத்தின் டிவிடியை ஒரு தயாரிப்பாளர் மூலம் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் அவர் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

Parthiban Waiting For Amitabh Bachchan

Parthiban Waiting For Amitabh Bachchan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *